* ஏற்றுக் கொண்டார் அமெரிக்க தூதுவர்
இரு தசாப்தங்களை பூர்த்தி செய்திருக்கும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தமானது தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஒரு போதும் நிறைவேற்றப் போவதில்லையென வட, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழுத்தம் திருத்தமாக தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்காவும் 13 ஆவது திருத்தத்தின் மூலம் இனநெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர முடியாதென்பதை ஏற்றுக் கொண்டுள்ளது....