| ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரர் தியாகராசா மகேஸ்வரனின் 45ஆம் நாள் நினைவு நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றபோது, பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், ரவிகருணாநாயக்க ஆகியோர் நினைவு மலரை பெற்ற பின் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் நிற்பதை இங்கு காணலாம். ... |