Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, February 16, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
சீனாவில் தீ விபத்து 11 பேர் பலி
[16 - February - 2008] [Font Size - A - A - A]
பெய்ஜிங்: சீனாவிலுள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர்.

நேற்று காலை இக்ஹோட்டலில் பரவிய தீயை அணைப்பதற்காக அங்கு விரைந்த தீயணைப்புப் படையினர் இச்சம்பவத்திலிருந்து 23 பேரை காப்பாற்றியுள்ள போதும், 11 பேர் மருத்துவமனையில் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறியும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், உள்ளூர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இப்பகுதியிலுள்ள கட்டடமொன்றில் இரு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற தீ விபத்தொன்றில் 21 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

Email this page Your Opinion Print this page
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் ஆயுததாரியின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் பலி; 16 பேர் காயம்
சாட்டில் 15 நாட்களுக்கு அவசரகாலநிலை பிரகடனம்
மலேஷியத் தேர்தல் மார்ச் 8 இல்
தேர்தல் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் அவுஸ்திரேலிய பிரதமர் கிழக்கு திமோர் விஜயம்
பாகிஸ்தானில் குண்டுத் தாக்குதல்
பாகிஸ்தான் தேர்தலில் வன்முறைச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள்
சீனாவில் தீ விபத்து 11 பேர் பலி
2020 ஆம் ஆண்டுக்குள் கூடுதல் அணுமின் நிலையங்களை நிறுவும் முயற்சியில் சீனா
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com