|
ரம்பாவ நகரிலுள்ள கடை ஒன்றின் உரிமையாளரான வர்த்தகர் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் ஒன்று ரம்பாவை குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ரம்பாவை குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான யூ.பீ.தினபால (வயது 49) என்பவரே மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தவராவார். |