Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, February 16, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளில் முறைசாராக் கல்வி பயிற்சி நெறிகள் ஆரம்பம்
[16 - February - 2008] [Font Size - A - A - A]
வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளில் பாடசாலைகளை விட்டு வெளியேறிய 300 மாணவர்களுக்கு முறைசாரக் கல்வித் திட்டத்தின் கீழ் கணினி பயிற்சிநெறி, உடையமைத்தல், ஆங்கில, சிங்களமொழி பயிற்சி, தட்டெழுத்து, சுருக்கெழுத்து, வீட்டு மின் இணைப்பு, மனை முகாமைத்துவப் பயிற்சிநெறிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வலிகாமம் கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

கணினிப் பயிற்சி நெறிகள் வட்டு. இந்துக் கல்லூரி, அராலி சரஸ்வதி மத்திய மகா வித்தியாலயம், சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி, மானிப்பாய் ஆங்கில மெமோறியல் கல்லூரி, ஆனைக்கோட்டை பாலசுப்பிரமணியம் வித்தியாலயம், அளவெட்டி அருணோதயாக் கல்லூரி, இணுவில் மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உடையமைத்தல் பயிற்சிநெறி சங்கானை சிவப்பிரகாச மகாவித்தியாலயம், மல்லாகம் கனிஷ்ட வித்தியாலயம், குட்டிப்புலம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைகளில் நடைபெற்று வருகின்றன. விக்ரோரியாக் கல்லூரியில் உயர்நிலை ஆங்கில வகுப்புக்களும், இளவாலை ரோமன் கத்தோலிக்கப் பாடசாலையில் சிங்களப் பாடநெறியும், பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்துப் பயிற்சி நெறியும் ஆரம்பமாகியுள்ளன.

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியின் வீட்டு மின் இணைப்புப் பயிற்சி நெறியும் அளவெட்டி அருணோதயாக் கல்லூரியில் மனை முகாமைத்துவப் பயிற்சி நெறியும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வலிகாமம் கல்வி வலயப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பயிற்சிகளில் இணைந்துள்ள மாணவர்களுக்கு ஆறுமாத பயிற்சியின் பின் பொதுப்பரீட்சையில் சித்தி பெறுவோருக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

Email this page Your Opinion Print this page
இலங்கையில் இடம்பெயர்ந்தோரை பராமரிக்க 44 மில்லியன் டொலர் நிதி கோருகிறது ஐ.நா.
வடக்கில் எந்தவிதமான இராணுவ அழுத்தங்களும் எமக்கு இல்லை
அமெரிக்க தூதுவரின் விளக்கம்...
முல்லைத்தீவுப் பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
ஐ.நா. வதிவிட பிரதிநிதி குடாநாடு விஜயம்
குடும்பஸ்தரை காணவில்லை
பாணந்துறையில் ஆயுதபொதி மீட்பு
சிவில் பாதுகாப்பு குழுவுக்கு மாவட்டம் தோறும் 300 இளைஞர்களை இணைக்க நடவடிக்கை
ஸ்ரீபதியின் மரணத்தில் சந்தேகம் பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும்
ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தலை தடுப்பதற்கு அரசு தவறிவிட்டது
முதலாவது பெண் பரசூட் படையணியின் பயிற்சி நிறைவு நிகழ்வுகள்
பலஸ்தீன மக்களுக்கு உதவத்துடிக்கும் இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு உதவ மறுப்பது ஏன்?
படையினருக்கு 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணம்
80களின் பிற்பகுதியில் புலிகளுடன் ஜே.வி.பி.யினருக்கு ஆயுதத் தொடர்பு
வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளால் பெரும் பரபரப்பு
உறுப்பினர்களின் வெளிநாட்டு பயண விவகாரம் தென் மாகாண சபைக்கூட்டம் ஒத்திவைப்பு
ஆஸ்பத்திரியின் மூன்றாம் மாடியிலிருந்து பாய்ந்து நோயாளியொருவர் மரணம்
ஆரம்பக்கல்வி முறையாக முன்னெடுக்கப்படாமையே தோட்டப் புறத்தில் கல்வி பின்னடைந்திருப்பதற்கு காரணம்
குடிமக்களெவரும் இல்லாது வெறிச்சோடிய நிலையில் திருகோணமலையின் 24 கிராம சேவகர் பிரிவுகள்
`விடுதலைப் புலிகள் நடத்தும் தாக்குதல்களால் தெற்கில் தமிழர்களை நாம் வெறுக்கக்கூடாது'
ஸ்பிறிங்வெலி தோட்டத்தில் தங்கியிருந்த பெண் வாள்வெட்டுக்கு பலி; இளைஞன் படுகாயம்
கலைப்பீட விரிவுரையாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
ஊவா வெலிஸ்ஸ பல்கலைக்கழகத்தால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
மட்டக்களப்பு ரயில் இணைப்பு பஸ்சேவையை அதிகரிக்க கோரிக்கை
வெளிநாட்டு பிரஜைக்கு விளக்கமறியல்
வடக்கு பதிவாளர் நாயக திணைக்களத்தால் காலங்கடந்த பதிவுகள் பணி நிறைவு
முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினை தொடர்பாக கல்வி அதிகாரிகளின் சந்திப்பில் ஆராய்வு
பாரபட்சமான நீர்க் கட்டண அறவீட்டுக்கு எதிராக றிஷாத் பதியுதீன் உடன் நடவடிக்கை
வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளில் முறைசாராக் கல்வி பயிற்சி நெறிகள் ஆரம்பம்
இமாம் எம்.பி.யின் முயற்சியால் நிவாரணம் வழங்க நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் விடுதி வசதிகளுடன் 2 ஆயுர்வேத வைத்தியசாலைகள் அமைக்க நடவடிக்கை
பாதுகாப்பு என்ற பெயரில் ஆசிரியர்களின் பொதிகளையும் சோதனையிட எதிர்ப்பு
மின்சாரம் தாக்கியதில் வர்த்தகர் உயிரிழப்பு
டெங்கு நோயினால் 45 தினங்களில் 3 பேர் உயிரிழப்பு; 36 பேர் பாதிப்பு
பாதிக்கப்பட்டுள்ள திருமலை மாவட்டத்தின் அபிவிருத்தியில் ஜனாதிபதி தீவிர அக்கறை
தண்ணீரை வீண்விரயமாக்காது செயற்பட்டால் எதிர்காலத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படாது
கிழக்கு மாகாண பாடசாலைகளின் நிகழ்வுகளை மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்க உத்தரவு
சகல தொண்டர் நிறுவனங்களையும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக செயற்படுமாறு அழைப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com