* கிழக்கிற்கும் சென்று அவதானிக்க திட்டம்
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியலில் விவகார உதவிச் செயலாளர் ஏஞ்சலினா கனே 5 நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று புதன்கிழமை இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
அரசாங்கம் போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகிய பின்னர் எழுந்திருக்கும் நெருக்கடிகளை ஆராய்ந்து ஐ.நா.செயலாளர் நாயகத்திடம் அறிக்கை சமர்ப்பிப்பதற்காகவே அவர் இலங்கை வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது....