Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, February 23, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
இளம் தாய், 6 மாத பாலகன் உட்பட 8 பேர் குண்டு வீச்சில் சிதறிப் பலி

பூநகரி கிராஞ்சி சிவபுரம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை விமானப்படை விமானங்கள் நடத்திய கடும் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட எட்டுப் பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 14 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். கிராஞ்சியில் மக்கள் குடியிருப்புகள் மத்தியில் நேற்றுக் காலை 8.10 மணியளவில் இரு விமானங்கள் நடத்திய தாக்குதல்களிலேயே இந்தக் கொடூரம் இடம்பெற்றுள்ளது. பூநகரியில் கடற்கரையோரமான இந்தக் கிராமத்தில் மக்கள் குடியிருப்புகள்...

Click to preview this image larger
பூநகரி சிவபுரம் பகுதியில் இடம்பெற்ற உக்கிரமான விமானத் தாக்குதலில் பலியான இளம் தாய் உட்பட 6 மாதக் குழந்தையின் உடல்கள் குண்டு வீச்சில் சிதறிக் கிடப்பதை இங்கு காணலாம். ...
லண்டன் மாப்பிள்ளைக்காக காத்திருப்போர் இனிமேல்...... Click for more news
வாக்களிப்பின்போது படையினர் வழங்கும் அடையாள அட்டை ஏற்றுக்கொள்ளப்படாது... Click for more news
மேற்குலகை பகைக்காத வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடிக்க அரசுக்கு ஐ.தே.க. வலியுறுத்தல்... Click for more news
கிணற்றில் விழுந்து இரு மாணவர் பலி... Click for more news
இலங்கை மாணவி மயூரணி கொலை வழக்கில் பிரசன்னா நிரபராதியென உயர் நீதிமன்றம் தீர்ப்பு... Click for more news
     
Click for more news photos
 Archives
 Readers Opionion
 Graphics
 Picture Page
 Sunday Thinakkural
 
கூட்டணி ஆட்சி தொடர்பாக சர்தாரிக்கு முஷாரப் மிரட்டல்... Click for more news
சேர்பியாவுக்கான தனது தூதரை அமெரிக்கா விலக்கிக் கொள்ளாது... Click for more news
கொசோவோவை தனிநாடாக அங்கீகரிக்கப்போவதாக நோர்வே வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு... Click for more news
கென்ய தலைவர்களிடையே அதிகாரப்பகிர்வு மூலமான இணக்கப்பாட்டிற்கு ரைஸ் வலியுறுத்தல்... Click for more news
பிரதமர் பதவியை உருவாக்குவதற்கு கென்ய அரசாங்கம் இணக்கம்... Click for more news
இலங்கை - இந்திய அணிகளுக்கு அபராதம்... Click for more news
பணம் சம்பாதிப்பதற்காக அணிகளை வாங்கவில்லை கிரிக்கெட்டின் தரத்தை மேம்படுத்தவே வாங்கினோம்... Click for more news
குறைந்த விலையில் ஏலம் போனதால் அதிர்ச்சி; கவலை தெரிவிக்கிறார் அவுஸ்திரேலியக் கப்டன்... Click for more news
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாட்கள் குறைக்கப்படும்... Click for more news
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணம் இலங்கை, பங்களாதேஷ், மேற்கிந்தியா,மலேசியா வெற்றி... Click for more news
ஜே.வி.பி. முன்னெடுக்கும் இந்திய எதிர்ப்புப் போர்....... Click for more news
வெறும் ஈடுபாடு விசுவாசம் அல்ல... Click for more news
தமிழகத்தில் தீவிரமடைந்திருக்கும் அறிக்கைப்போர்... Click for more news
 
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com