கொமும்பு, முகத்துவாரம் அளுத்மாவத்தை பகுயில் நேற்று அதிகாலை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலையடுத்து அப்பகுதிக்கு படையினர் வருவதையும் இருபெண்கள்கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுவதையும் சம்பவம் நடந்த இடத்துக்கு நீதிபதி செல்வதையும் தற்கொலைத் தாக்குதல் நடத்தியவரின் சிதைந்த தலைப்பகுதியையும் அவரிடமிருந்தாக கூறப்படும் துப்பாக்கியையும் பொலிஸார் சோதனைநடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதையும் காணலாம்.