ஈரான் ஜனாதிபதி
இலங்கை வருகிறார்
|
| [10 - March - 2008] [Font Size - A - A - A] |
|
|
ஈரான் ஜனாதிபதி மொகமட் அஹமதி நிஜாத் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கை வரவுள்ளார்.
ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார். ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின் போது அவர் "உம ஓய" நீர்மின் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகையில் பங்கேற்கிறார். |
|