கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கி.சிவநேசனுக்கு விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவதைக் காணலாம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை முன்னிட்டு வாக்குப்பெட்டிகள், வாகனங்கள் தயார்படுத்தப்படுவதைக் காணலாம்.