Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, March 12, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
`சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சி' தேர்தல் முடிவை நிராகரித்தது ஐ.தே.க.
[12 - March - 2008] [Font Size - A - A - A]
மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளை நிராகரிப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கிறது.

இந்தத் தேர்தலானது தவறான முறையில் நடத்தப்பட்டிருப்பதாகவும் நாட்டு மக்களை முட்டாள்களாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஐ.தே.க. வின் கண்டி மாவட்ட எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே கிரியெல்ல எம்.பி. இதனைக் கூறியுள்ளார்.

சர்வதேசத்தையும் நாட்டு மக்களையும் ஏமாற்றும் விதத்திலேயே இந்தத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

வாக்காளர் அட்டைகள் அபகரிக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் ஆயிரம் ரூபாவுக்கு சில வாக்காளர் அட்டைகள் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாகவும் ஐ.தே.க. சாடியுள்ளது.

Email this page Your Opinion Print this page
பத்திரிகையாளர் பலர் கைது செய்யப்பட்டு பல மணிநேரம் தடுத்துவைத்து விசாரணை
`சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சி' தேர்தல் முடிவை நிராகரித்தது ஐ.தே.க.
த.ம.வி.பு. சர்வகட்சிக்குழுவின் மாநாட்டில் எந்த நேரத்திலும் பங்கு பற்ற முடியும்; அரசு தெரிவிப்பு
முஸ்லிம் மக்கள் அளித்த வாக்குகளில் 82% ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கே
கிழக்கு மாகாண சபை வேட்புமனு கோரும் திகதியை மார்ச் 14க்கு முன் அறிவிக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்
தொடர்ந்து 3 நாட்களாக மன்னாரில் கடும்மோதல்
பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க இந்தியா சகல உதவிகளையும் வழங்கும்
மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறிழைக்க இந்திய அரசாங்கம் முயற்சிக்கின்றதா?
நடேசனுடன் மற்றொரு சந்திப்பின் பின்னர் தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் கொழும்பு திரும்பினர்
துப்பாக்கி சூட்டில் குடும்பஸ்தர் பலி
தினக்குரல் பிரதம ஆசிரியரின் தாயார் காலமானார்
நேரம் காலம் பார்க்காமல் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் ஆசிரியர்களே இன்று தேவை
போலி நாணயத்தாள் தயாரிக்கும் உபகரணங்களுடன் மூவர் கைது
பொலிஸ், இராணுவம், சிவில் பாதுகாப்பு குழுக்கள் கதிர்காமத்தை சுற்றி வளைத்து தேடுதல்
தமிழர்களை தலைநகரில் அச்சமூட்டிவரும் வெள்ளைவானில் திரியும் ஆயுததாரிகள்
அம்பாறை கரையோரப் பிரதேசங்களில் கடும் மழை, இயல்புநிலை பாதிப்பு
குடியேற்றத்தின் உண்மையான நோக்கம் குறித்து மக்களுக்கு தெளிவாக விளக்கவேண்டியது கடப்பாடு
தென்மராட்சி முன்னரங்க நிலைகளில் நேற்றிரவு இருதரப்பும் கடும் ஷெல் வீச்சு
இலங்கை படைத்தளபதிகளை அழைத்ததை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்
இராணுவத் தளபதி யால விஜயம்
தஞ்சம் கோரிய 11 இலங்கை தமிழரை திருப்பி அனுப்பியது உக்ரேன் அரசு
இந்திய ஆளும் காங்கிரஸ், அ.தி.மு.க., கம்யூனிஸ்ட்டுகள் கச்சதீவை திரும்பப்பெற பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்
இம்மாத நடுப்பகுதியில் மின்கட்டண அதிகரிப்பு?
ஒரு வருடம் பணியாற்றமுன் இடமாற்றம் வழங்கினால் வட, கிழக்கு ஆஸ்பத்திரிகளை மூட வேண்டி நேரிடும்
வைத்தியசாலை கூரையின் மேல் ஏறி பெண் ஊழியர் உண்ணாவிரதப் போராட்டம்
கொட்டாஞ்சேனையில் கைதான குடும்பஸ்தரின் விடுதலை தொடர்பாக பிரதியமைச்சரிடம் முறையீடு
ஆங்கில போதனாசிரியர்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
கிராமங்கள் தோறும் நூலகங்கள் அமைக்கப்பட்டு சகலரும் பயன்பெற வழிவகுக்க வேண்டும்
`கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் ஆக்கம், ஊக்கம் உதைபந்தாட்ட துறைக்கும் வழங்கப்பட வேண்டும்'
தோட்டப் பகுதிகளில் இந்து மதத்தையும் கலாசாரத்தையும் பாதுகாக்கவேண்டியது இளைஞர், யுவதிகளின் கடமையாகும்
தோட்டப்பகுதி சுகாதார சேவையை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவர துரித நடவடிக்கை
`தீவிரவாதியை விசாரிப்பது போலவே என்னை விசாரணை செய்தனர்'
பெண்களுக்கென வகுத்துரைக்கப்பட்டுள்ளவற்றையும் மனித உரிமைகளாக கவனத்திற் கொள்ள வேண்டும்
புத்தல பகுதியில் தொடரும் தாக்குதல்களால் கதிர்காமத்துக்கு மக்கள் வருவது குறைந்துள்ளது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com