Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, March 12, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
நியூயோர்க்கில் நடந்த காட்சிப் போட்டி பெடரரிடம் பீற் சாம்ராஸ் தோல்வி
[12 - March - 2008] [Font Size - A - A - A]
நியூயோர்க்கில் நடைபெற்ற காட்சிப் போட்டியொன்றில் உலகின் முதல் நிலை டெனிஸ் வீரர் ரோஜர் பெடரர், முன்னாள் வீரர் பீற் சாம்ராசை வீழ்த்தினார்.

மெடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சாம்ரா 6-3, 6-7, 7-6 என்ற செட் கணக்கில் பெடரர் வீழ்த்தினார். போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாம்ராஸ், பெடரரை மிகச் சிறந்த டெனிஸ் வீரர் என்று பாராட்டினார்.

சர்வதேச டெனிஸ் போட்டிகளில் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள சாம்ராஸ் 2002 ஆம் ஆண்டு டெனிஸிலிருந்து ஓய்வுபெற்றரார்.

முதல் செட்டில் தோல்வியடைந்த போதிலும் இரண்டாவது செட்டில் சிறப்பாக ஆடி சாம்ராஸ் வெற்றிபெற்றார். எனினும், 3 ஆவது செட்டில் சிறப்பாக ஆடி பெடரர் வெற்றிபெற்றார்.

Email this page Your Opinion Print this page
நியூயோர்க்கில் நடந்த காட்சிப் போட்டி பெடரரிடம் பீற் சாம்ராஸ் தோல்வி
அவுஸ்திரேலிய தொடர் குறித்து பேசக்கூடாது இந்திய வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடு
மேற்கிந்திய டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் மஹ்ரூப் இல்லை
ஐ.சி.எல். `ருவென்ரி-20' போட்டியில் அகமதாபாத் ராக்கெட்ஸ் அணி வெற்றி
`ஒரேயொரு தொடரில் வெற்றிபெற்றதை வைத்து இந்தியா அவுஸ்திரேலியாவுக்கு நிகரெனக் கூறமுடியாது'
ஐ.பி.எல். 2 ஆம் கட்ட ஏலத்தில் நேற்று 18 வெளிநாட்டு வீரர்கள் விடப்பட்டனர்
ஒலிம்பிக் போட்டிக்கு ஹொக்கி அணி தகுதி பெறாததால் இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் போர்க்கொடி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com