| மட்டக்களப்பு உள்ளூராட்சித் தேர்தல் ஆயுதமுனையில் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டாமென வலியுறுத்தியும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையினர் கொழும்பு ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்துக்கு முன்பாக நேற்று புதன்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டப் பேரணியில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கட்சியின் முக்கியஸ்தர்களை காண்கிறீர்கள். ... |