ஐ.பி.எல். செவ்வாய்க்கிழமை 2 ஆம் கட்ட ஏலத்தை நடத்தியது.
இந்த ஏலத்தில் விலைபோன வீரர்கள் விபரம் வருமாறு;
பெங்களூர் அணி
மிஸ்பா உல்- ஹக் (பாகிஸ்தான்) -ரூ. 50 இலட்சம்
அப்துர் ரசாக் (பங்களாதேஷ்)- ரூ.20 இலட்சம்
ரோஸ் டெய்லர் (நியூசிலாந்து )- ரூ. 40 இலட்சம்
விராட் கோக்லி, கோஸ்வாமி (19 வயதுக்குட்பட்ட இந்திய அணி)
ஜெய்ப்பூர் அணி
மோர்னே மோர்கல் ( தென்ஆபிரிக்கா)- ரூ.24 இலட்சம்
ஷேன் வாட்சன் (அவுஸ்திரேலியா) - ரூ.50 இலட்சம்
சொகைல் தன்விர் (பாகிஸ்தான்) - ரூ. 40 இலட்சம்
தருவர் கோக்லி, ரவீந்திர ஜடேஜா (19 வயதுக்குட்பட்ட இந்திய அணி)
கொல்கத்தா
சல்மான் பட் (பாகிஸ்தான்) - ரூ.40 இலட்சம்
முகமது ஹபீஸ் (பாகிஸ்தான்) - ரூ. 40 இலட்சம்
சித்தார்த் கவுல், இக்பால் அப்துல்லா (19 வயதுக்குட்பட்ட இந்திய அணி)
மொகாலி
ஜேம்ஸ் ஹோப்ஸ் (அவுஸ்திரேலியா) - ரூ.1 கோடியே 20 இலட்சம்
லுகே போமர்ஸ்பச் (அவுஸ்திரேலியா ) ரூ.20 இலட்சம்
மில்ஸ் (நியூசிலாந்து)- ரூ. 60 இலட்சம்
தன்மய் ஷ்ரீவஸ்தவா, அஜிதேஸ் அர்கல் (19 வயதுக்குட்பட்ட இந்திய அணி)
டெல்லி
பிரெட் கீவ்ஸ் (அவுஸ்திரேலியா )- ரூ. 20 இலட்சம்
பிரதீப் சாங்வான் (19 வயதுக்குட்பட்ட இந்திய அணி)
மும்பை
பிரின்ஸ் (தென்னாபிரிக்கா) - ரூ. 70 இலட்சம்
சவுரப் திவாரி, மனிஷ் பாண்டே (19 வயதுக்குட்பட்ட இந்திய அணி)
சென்னை
நபோலின் என்ஸ்ரின், அபினவ் முகுந்த் , விராஜ் காட்பே (19 வயதுக்குட்பட்ட இந்திய அணி)
19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தை வென்ற அணியில் இடம்பெற்ற வீரர்களில் ரஞ்சி போட்டியில் ஆடியவராக இருந்தால் அவர்களுக்கு 20 இலட்சம் ரூபாவும் இல்லாவிட்டால் 12 இலட்சம் ரூபாவும் ஊதியமாக வழங்க நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.