Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, March 14, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
புலிகள், ஐ.தே.க.தவிர்ந்த எவருடனும் கூட்டுச்சேர தயார்

* கிழக்கு மாகாணசபை தேர்தல் குறித்து ஆளும் கட்சி அறிவிப்பு

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை உடனடியாக நடத்தும் பொருட்டு விரைவில் வேட்பு மனுக்களைக் கோருமாறு தேர்தல் ஆணையாளரைக் கேட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் அரசாங்கம். ஆளும் கட்சி விடுதலைப் புலிகளையும், ஐக்கிய தேசியக் கட்சியையும் தவிர எவருடனும் கூட்டுச் சேர்ந்து போட்டியிடத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது....

Click to preview this image larger
தென்னாபிரிக்க வீடமைப்புத்துறை அமைச்சர் சிசிலு நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். ...
கொழும்பின் பல பகுதிகளில் நேற்று குண்டுப் புரளிகளால் பெரும் பரபரப்பு... Click for more news
மார்ச் 27- ஏப்ரல் 3 வரை கிழக்கு மாகாணசபை தேர்தலுக்கு வேட்பு மனுக்கோர தீர்மானம்... Click for more news
மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் முயற்சி... Click for more news
வடக்கே மூன்று பிரதேசங்களில் தொடர்ந்தும் கடும் மோதல்கள்... Click for more news
பள்ளிமுனை கடலில் இரு நாட்களில் ஆறுபேர் ஆயுதபாணிகளால் கடத்தல்... Click for more news
 
Click for more news photos
 Archives
 Readers Opionion
 Graphics
 Picture Page
 Sunday Thinakkural
 
நேபாள பிரதமர் கொய்ராலா அரசியலிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவிப்பு... Click for more news
டுபாயில் இருநூறு கார்கள் ஒன்றுடனொன்று மோதியதில் ஆறு பேர் பலி; 287 பேர் காயம்... Click for more news
இணையத்தள தணிக்கைக்கு எதிராக பிரான்ஸின் எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்... Click for more news
கொலைக் குற்றச்சாட்டின் பேரில் டாக்டர் ஜெயந்த் அமெரிக்காவில் கைது... Click for more news
சர்தாரியைப் பிரதமராக்க முடிவு அவர் மீதான ஊழல் வழக்கு தள்ளுபடி... Click for more news
பங்களாதேஷுடன் அடுத்த போட்டியில் வென்றால் தென் ஆபிரிக்கா அவுஸ்திரேலியாவை முந்திவிடும்... Click for more news
இந்திய அணிக்கு இனித்தான் உண்மையான சவால் காத்திருக்கிறதென்கிறார் லாரா... Click for more news
`ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே அக்தர் விளையாட வேண்டும்'... Click for more news
ஹொக்கி உலகக் கிண்ண போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா இழக்குமா?... Click for more news
கலிஸ், பவுச்சர், நிற்னிக்கு மீண்டும் இடம் வலுவான தென்ஆபிரிக்க அணி அறிவிப்பு... Click for more news
அச்சமும் நம்பிக்கையீனமுமே உலகிற்கான அமெரிக்காவின் ஏற்றுமதி... Click for more news
கொசோவோ மக்களுக்கு ஒரு நீதி இலங்கைத் தமிழருக்கு ஒரு நீதியா?... Click for more news
மாங்கல்ய பலத்தினைத்தரும் காரடை நோன்பு... Click for more news
மலேசிய அரசியலில் மதச்சார்பற்ற நிலையைத் தழுவும் வாக்காளர்கள்... Click for more news
சட்ட, சமூகத்துறைகளில் சிறப்புடன் அளப்பரிய சேவையாற்றிய செல்வராஜா... Click for more news
 
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com