Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, March 14, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
நண்பரின் வீட்டில் ஏராளமான புத்தம்புதிய இலத்திரனியல் சாதனங்கள் பாவனையற்றுக்கிடந்தன.

டிவிடி , கிரைண்டர், இத்தியாதி சாதனங்கள் தேடுவாரற்ற நிலையில் கிடப்பதை அவதானித்துவிட்டு இவற்றினைப் பாவிக்காமல் ஒரு மூலையில் போட்டிருக்கிறீர்களே ஏன்? என்று கேட்டேன்.

"இவை புதியவை தான். ஆனால், ஒவ்வொன்றிலும் கோளாறு இருக்கிறது. இவற்றினைப் பழுது பார்க்கக் கொடுத்தால் அதற்கு ஏற்படும் செலவைக் கணிக்கும்போது புதிய சாதனங்களையே வாங்கிவிடலாம் போலிருக்கிறது" என்றார் அவர்.

இவை புதியவையாக இருந்தும் ஏன் கோளாறு ஏற்பட்டது என்று வினவிய போது பிள்ளைகள் எடுத்துப் பாவிக்கும்போது கீழே விழுந்து விட்டன. அதனால் ஏற்பட்ட பழுதுதான் என்றார்.

இலத்திரனியல் பொருட்களை மிக அவதானமாகக் கையாள வேண்டும் . அவை தரையில் விழுந்துவிட்டால் அம்போதான்!

 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com