Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, March 14, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
தினக்குரல் பிரதம ஆசிரியர் வீ.தனபாலசிங்கத்தின் தாயார் திருமதி. மீனாட்சி வீரகத்தியின் இறுதிக் கிரியை நேற்று வியாழக்கிழமை மாலை கொழும்பு பொரளை ஜயரட்ண மலர்சாலையில் இடம்பெற்று தகனக் கிரியை கனத்தை இந்து மயானத்தில் இடம்பெற்றது. பூதவுடலுக்கு பிரதியமைச்சர் இராதா கிருஷ்ணன், மனோகணேசன் எம்.பி. ஆகியோர் அஞ்சலி செலுத்துவதையும் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட பிரதியமைச்சர் செல்லச்சாமி, இடது சாரி முன்னணித் தலைவர் கலாநிதி விக்கிரம பாகு கருணாரட்ன, பிரதியமைச்சர் வடிவேல் சுரேஷ், அஸ்ரப் அஸீஸ் உட்பட பிரமுகர்களை இங்கு காண்கிறீர்கள்.
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com