இலங்கையின் இரு முன்னாள் பிரதமர்களின் ஏக புதல்வரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவின் சகோதரருமான அநுரா பண்டாரநாயக்கா எம்.பி. (59 வயது) நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.50 மணியளவில் கொழும்பு விசும்பாயாவிலுள்ள அவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் காலமானார்.
கடந்த இரு மாதங்களுக்கு மேலாக ஈரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அநுரா பண்டாரநாயக்கா, கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றபின் இருநாட்களுக்கு முன்னரே வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார்....