மட்டக்களப்பில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் சிகரம் கிராமத்தினுள் வெள்ள நீர் சகல பகுதிகளிலும் தேங்கி நிற்பதை இங்கு காணலாம்
அம்பாறை மாவட்டத்தில் பொழியும் அடைமழையால் அனைத்து பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கல்முனை மாநகர சபை எதிர்க்கட்சித் தலைவரது வீட்டிற்குள்ளும் வெள்ளம் புகுந்திருப்பதையும் காரைதீவு சண்முகா வித்தியாலயம் வெள்ள நீருக்குள் மூழ்கியிருப்பதையும் நிந்தவூர் மத்திய வடிச்சல் வாய்க்கால் மற்றும் வீதிகள் வெள்ளக்காடாயிருப்பதையும் இங்கு காணலாம்.