Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, March 19, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
தெரிவுக்குழு அறிக்கையின் பின்பே அரசியலமைப்பு பேரவை நியமனம்

* ஜனாதிபதி தீர்மானம்; பிரதமர் சபையில் அறிவிப்பு

அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்தின் பிரகாரம் அரசியலமைப்பு பேரவை இன்னமும் நியமிக்கப்படாமல் இருப்பது தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமையும் சபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டதுடன், 17 ஆவது திருத்தம் தொடர்பாக ஆராய்ந்து சிபார்சுகளை முன்வைக்கவென நியமிக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிக்க முடியாதென்பதே ஜனாதிபதியின் முடிவு என்று பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்....

Click to preview this image larger
மட்டக்களப்பு உள்ளூராட்சி சபை தேர்தலில் ஆளும் ஐ.ம.சு.மு., த.ம.வி.பு. சார்பில் வெற்றிபெற்ற 72 உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் மேற்கொண்டபின் செயலக முன்றிலில் ஜனாதிபதி, அமைச்சர்கள் சுசில் பிரேமஜயந்த, ஜனக பண்டார தென்னக்கோன் ஆகியோருடன் காணப்படுகின்றனர். ...
பாதுகாப்பு நிலைவரம்; இராணுவத்தளபதி அமெரிக்கத்தூதுவருக்கு விளக்கமளிப்பு... Click for more news
மின்னல் தாக்கி 3 இளைஞர்கள் பலி... Click for more news
தள்ளாடி முகாம் மீது நீண்ட நேரம் தொடர்ந்து ஆட்லறி ஷெல் தாக்குதல்... Click for more news
மட்டு.உள்ளூராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற ஐ.ம.சு.மு., த.ம.வி.பு. உறுப்பினர்கள் 72 பேர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு... Click for more news
இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மிகவும் கவலையளிக்கும் நிலையிலுள்ளது... Click for more news
 
Click for more news photos
 Archives
 Readers Opionion
 Graphics
 Picture Page
 Sunday Thinakkural
 
திபெத் வன்முறைகளுக்கு தலாய் லாமாவே மூல காரணம்; சீனப் பிரதமர் குற்றச்சாட்டு... Click for more news
படிப்பு ஏறாததால் இராணுவத்தில் சேர்ந்ததாக கூறுகிறார் முஷாரவ்... Click for more news
பங்களாதேஷில் காபந்து அரசு முறைகேடாக செயற்படுவதாக விசனம்... Click for more news
எவரெஸ்ட் சிகரத்துக்கு ஏறுவதற்கு நேபாள அரசு தடை விதிப்பு... Click for more news
கலவரத்தை தொடர்ந்து வெளிநாட்டவர்கள் திபெத்துள் நுழைய சீன அரசு தடை... Click for more news
மினி உலகக்கிண்ணப் போட்டி இலங்கைக்கு மாற்றப்படும் நிலை... Click for more news
முழங்கால் காயத்திலிருந்து ரொனால்டோ சிகிச்சைக்குப் பின் தேறி வருகின்றார்... Click for more news
மேற்கிந்தியாவுடனான போட்டித் தொடர் இளம் வீரர்களுக்கு மிகவும் வாய்ப்பாயிருக்கும்... Click for more news
தென்ஆபிரிக்காவுடனான முதலிரு டெஸ்ட் போட்டி இந்திய அணியில் காம்பீர், இஷாந்த் சர்மா நீக்கம்... Click for more news
அமெரிக்க டெனிஸ் பெண்கள் ஒற்றையர் 4 ஆவது சுற்றுக்கு முன்னேறினார் சானியா... Click for more news
ஊடகத்துறையின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்... Click for more news
தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்... Click for more news
`பெரும் சவால்களின் மத்தியிலேயே கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுகின்றோம்'... Click for more news
திபெத் ஆர்ப்பாட்டத்தினால் ஒலிம்பிக் போட்டிக்கு தடங்கல் எதுவும் ஏற்படாது... Click for more news
 
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com