| |
Colombo Weather |
|
|
| |
 |
|
|
|
|
| HOT NEWS |
 |
|
|
|
|
|
 |
|
 |
|
 |
| கலாசிகாமணி சுபாஷினி பத்மநாதனின் மாணவியான செல்வி கௌதமி கிருபரத்தினத்தின் பரத நாட்டிய அரங்கேற்றம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பம்பப்பிட்டி புதிய கதிரேசன் ம ண்டபத்தில் நடைபெற்றபோது கௌதமியின் நடனக்காட்சிகள் சிலவற்றையும் பிரதம அதிதிதயாக கலந்துகொண்ட பேராசிரியர் சந்திரசேகரத்திற்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதையும் சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் திருமதி ஞானகுலேந்திரன் உரையாற்றுவதையும் காணலாம். |
|
|
|
|
|
|
|
|
|