|
|
 |
 |
|
| முகத்துவாரத்தில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் காயமடைந்த ரொஷான் இந்திக என்ற பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்று மரணமடைந்தார். அவரின் பூதவுடல் நேற்று முகத்துவாரம் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு
செல்லப்பட்டபோது அங்கு சக பொலிஸ் அதிகாரிகள் இறுதி அஞ்சலி செலுத்துவதைக் காண்கிறீர்கள். ... |
|