* சுனேத்ரா, சந்திரிகா கண்ணீருடன் சகோதரனுக்கு இறுதி விடை
அநுரா பண்டாரநாயக்கா எம்.பி.யின் பூதவுடல் நேற்று புதன்கிழமை மாலை 5.15 மணிக்கு அன்னாரின் பெற்றோர்களின் சமாதிக்கு அருகில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த மூன்று தினங்களாக ஹொரகொல்லையிலுள்ள பண்டாரநாயக்கா குடும்பத்தின் வீட்டில் அமரர் அநுரா பண்டாரநாயக்காவின் பூதவுடல் மக்களஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்த மூன்று தினங்களிலும் கம்பஹா மாவட்டம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர்....