Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, March 23, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
உயிர்த்தெழுந்ததினம் கருணைகாட்டுகின்ற நன்னாள்
[23 - March - 2008] [Font Size - A - A - A]
அனைவர் மீதும் கருணைகாட்டுகின்ற உயிர்த்தெழுந்த தினம் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல சகல இன மக்களுக்கும் விசேட செய்தியைக் கூறும் நன்னாளாகும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

உயிர்த் தெழுந்த தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இயேசுநாதர் மரணித்து உயிர்த்தெழுந்ததன் மூலம் தனது தெய்வ சக்தியை உறுதிப்படுத்தியதோடு, அதன் மூலம் மரணத்தை வெற்றிகொண்டு மனித இனத்திற்கு மரணத்தின் பிடிக்கு அப்பால் செல்லும் பாதையை காட்டியுள்ளார்.

அனைவர் மீதும் கருணை காட்டும் செய்தியைக் கூறுகின்ற கிறிஸ்தவ மதத்தினூடாக மனித வாழ்வில் ஏற்படுகின்ற புத்தெழுச்சியைக் குறிக்கும் வகையில் உயிர்த்தெழுந்த தினம் இன, மத, மொழி, குல, கோத்திர ரீதியாக வேறுபட்டுள்ள மனித சமூக்திற்கு மன்னிப்பளித்தல், புரிந்துணர்வு, சகவாழ்வு போன்ற சிறந்த பாதைகளைக் காட்டிக் கொடுக்கின்றது.

இலங்கையில் வாழும் கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் இந்த உயிர்த்தெழுந்த தினம் தெய்வ ஆசி நிறைந்த, சமாதானத்தையும் நட்புறவையும் கொண்டுவரும் தினமொன்றாக அமைய நான் பிரார்த்திக்கிறேன்.

Email this page Your Opinion Print this page
அடம்பன் பகுதியில் கடும் மோதல் 3 படையினர் பலி, 11 பேர் காயம்
நாயாறு பகுதியில் விமானத் தாக்குதல்
புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு இந்தியா பூரண ஆதரவு
கிழக்கு முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் ஐ.ம.சு.மு பங்காளிகள் கடும் போட்டி
உயிர்த்தெழுந்ததினம் கருணைகாட்டுகின்ற நன்னாள்
சுன்னாகம் கந்தரோடையில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
இலங்கைக்கு ஆயுத உதவி வழங்குவதை கண்டித்து தமிழ் நாடு முழுவதும் மார்ச் 28 இல் ஆர்ப்பாட்டம்
படையினரை அரசு காட்டிக்கொடுத்துள்ளது சிங்கள சம்மேளனம் கண்டனம் தெரிவிப்பு
யாழ், கிளிநொச்சி முஸ்லிம்கள் நலன் கருதி மக்கள் மறுமலர்ச்சி முன்னணி உதயம்
யாழ். மாவட்ட சிறந்த கைத்தொழில் முயற்சியாளர் 34 பேருக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு
யாழ். குடாநாட்டில் தொடரும் கடும் மழை வெள்ளநீர் தேங்கி பயிர்ச்செய்கை பாதிப்பு
பொன்னாலையில் கடலுணவுகளை சேமிக்கும் சந்தைப்படுத்தல் மூலவள நிலையம் நிர்மாணம்
இராணுவத்தளபதி நேற்று யாழ்.குடாவிற்கு விஜயம்
இரண்டாம் காலாண்டில் பணவீக்கம் வீழ்ச்சியடையுமென மத்திய வங்கி அறிவிப்பு
நலிவுற்ற மக்களுக்காக செல்லத்துரை ஆற்றிய பணிகள் செஞ்சிலுவைச்சங்க வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்
ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியுள்ளார் தொழில் ரீதியானோர் சம்மேளனம் குற்றச்சாட்டு
மாத்தறை- பிட்டபத்தற தோட்டப்பகுதியில் விடுதலைப் புலிகளிடம் பயிற்சி பெற்றவர் கைது
கம்பஹாவில் தேடுதல்; இரு தமிழ் இளைஞர்கள் கைது
கிழக்கு மாகாண நிர்வாகம், வடக்கு ஆலோசனை சபையை ஒரே சமயத்தில் இயங்க வைக்க அரசு நடவடிக்கை
இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழக அரசுக்கு உண்மையான ஈடுபாடு இல்லை
கிழக்கு மாகாண தபால்மூல வாக்களிப்புக்கான இறுதித் திகதி ஏப்ரல் 3 வரை நீடிப்பு
கிழக்கு மாகாண சபை தேர்தல் போட்டி தொடர்பாக செவ்வாய்க்கிழமைக்குப் பின்பே ஐ.தே.க. தீர்மானம்
கிழக்கு மாகாண சபை தேர்தல் கண்காணிப்பை அடுத்தவாரம் ஆரம்பிக்கிறது பவ்ரல்
தீவினையை அதன் சகல வடிவங்களிலும் கைவிட்டு உயர்ந்த வாழ்க்கையை உறுதி செய்வோம்
கிழக்கு ஊடகவியலாளர் குழுவினர் தென் மாகாணத்திற்கு இன்று களப்பயணம்
மின்னல் தாக்கி மேலும் இருவர் பலி
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் கமால்டீன் மீண்டும் பணியில்
சிறுவர் துஷ்பிரயோகம் மோசமாக அதிகரிப்பு முதல் இரண்டு மாதங்களில் 150 முறைப்பாடுகள்
குடாநாட்டில் சனிக்கிழமை ஊரடங்கு சட்டம் நீக்கம்
அவிசாவளையில் கொள்ளையர்களில் ஒருவர் பொதுமக்களால் அடித்துக்கொலை; இருவர் கைது
மட்டக்களப்பில் காணாமற்போன பெண் அங்கொடை ஆஸ்பத்திரி சிறைச்சாலையில்
சிவனொளிபாத மலைக்கு பக்தர்கள் வரவு அதிகரிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com