Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, March 25, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
தமிழரின் சுயநிர்ய உரிமையை அங்கீகரிக்குமாறு வேண்டுகோள்

தமிழ்த்தேசிய இனத்தின் தாயகம் சுயாட்சி மற்றும் சுய நிர்ணய உரிமை ஆகியவற்றை அங்கீகரித்து அதன் அடிப்படையில் தீர்வொன்றைக் காண்பதற்கு உலகெங்குமுள்ள இடதுசாரி, முற்போக்கு அமைப்புகள் தொழிற்சங்கங்கள், புத்திஜீவிகள், முற்போக்கு ஊடகங்கள் ஆதரவளிக்க வேண்டுமென 47 இடது சாரி அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இது தொடர்பாகவே நேற்று புதிய இடதுசாரி முன்னணியின் பிரமுகர்கள் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாட்டில் இந்த வேண்டுகோள் பற்றிய விபரம்...

Click to preview this image larger
ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷவின் தாயார் வயலற் விக்கிரமசிங்கவின் பூதவுடலுக்கு கல்கிசையிலுள்ள அவரின் இல்லத்திற்குச் சென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அஞ்சலி செலுத்துவதையும் அருகில் சிரந்தி ராஜபக்ஷவின் சகோதரர் விக்கிரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ஆகியோரையும் காண்கிறீர்கள். ...
ஆர்தர் சி கிளார்க் மீதான சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை... Click for more news
கிழக்குத் தேர்தலை ரத்து செய்ய இந்தியாவை தலையிட கோரிக்கை... Click for more news
தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு... Click for more news
மரச் சின்னத்தில் போட்டியிட்டால் முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க மு.கா. முன்வருகை... Click for more news
வடக்கே கடும் மழை; மோதல்களும் உக்கிரம்... Click for more news
 
Click for more news photos
 Archives
 Readers Opionion
 Graphics
 Picture Page
 Sunday Thinakkural
 
இலங்கை அணி வலுவான நிலையில் கப்டன் மஹேலவும் சதமடித்தார்... Click for more news
மோட்டார் சைக்கிள் ஓட்டப்போட்டி முத்திரை பதித்தார் ஷுமேக்கர்... Click for more news
ஸ்ட்ராஸ், பெல்லின் அபார சதங்களால் இங்கிலாந்து அணி மிகவும் வலுவான நிலையில்... Click for more news
நாளை சென்னையில் முதல் டெஸ்ட் ஆரம்பம் இந்திய - தென் ஆபிரிக்க அணிகள் தயார் நிலையில்... Click for more news
அடைமழையும் விவசாயிகளின் அவலமும்... Click for more news
இறைபணிக்கும் தமிழ்ப்பணிக்கும் தன்னை அர்ப்பணித்த வீரன்... Click for more news
திருமணங்கள் வகுப்பறையில் நிச்சயிக்கப்படும்?... Click for more news
நுகர்வு வெறியில் பிறக்கும் கொலைவெறி பள்ளி மாணவர் வன்முறை... Click for more news
 
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com