முல்லைத்தீவு நாயாறு கடல் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை கரும்புலிகள் நடத்திய தாக்குதலில் கடற்படையின் டோராப் படகு மூழ்கடிக்கப்பட்டது. இக் கரும்புலித் தாக்குதலை நடத்திய கடற் கரும்புலிகளான லெப்.கேணல் அன்புமாறன், மேஜர் நிரஞ்சன், மேஜர் கனிநிலா ஆகியோர் விடுலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் நிற்பதைக் காணலாம்.