Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, March 26, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
புலிகள் இல்லாமல் தீர்வு சாத்தியம் அல்ல

* லண்டன் கருத்தரங்கில் தென்னாபிரிக்க அமைச்சர்

இலங்கையின் இன நெருக்கடிக்கு விடுதலைப் புலிகளின் சம்பந்தமில்லாமல் தீர்வு சாத்தியமில்லை என்று தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கையில் வன்முறைகள் அதிகரித்துச் செல்வதையிட்டு கவலை தெரிவித்திருப்பதுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு தென்னாபிரிக்கா அழைப்பு விடுத்திருப்பதுடன், மோதலில் சம்பந்தப்பட்ட இரு பிரதான தரப்பினராகிய இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் ஈடுபாடு காட்டாமல் தீர்வுகாண முடியாது என்று தெரிவித்திருக்கிறது....

Click to preview this image larger
கொழும்பு-கண்டி வீதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட களனி மேம்பாலத்தை நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ நாடாவை வெட்டி திறந்து வைப்பதையும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா உட்பட பிரமுகர்களையும் புதிய மேம்பாலத்தையும் இங்கு காண்கிறீர்கள். ...
உடையார் கட்டுக்குளத்தில் விமானத் தாக்குதல்... Click for more news
புல்மோட்டை கடலில் மோதல்... Click for more news
முகத்துவாரம் வீடொன்றிலிருந்து வெடிபொருள், கருவிகள் மீட்பு... Click for more news
அல்ஹைதா , தலிபான்களுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு தமிழர்களுக்கு தனிநாட்டை இந்தியா ஒருபோதும் அனுமதியாது... Click for more news
காச நோயால் தினமும் 4 ஆயிரம் பேர் மரணம்... Click for more news
     
Click for more news photos
 Archives
 Readers Opionion
 Graphics
 Picture Page
 Sunday Thinakkural
 
பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றார் யூசுப் ரஸா கிலானி... Click for more news
சீனாவில் திபெத்தியர்கள் வாழும் பகுதிகளில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள்... Click for more news
மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தடுக்கும் முயற்சியில் ஹமாஸ்... Click for more news
உக்ரைன், ஜோர்ஜியா நேட்டோவில் இணைவது தொடர்பில் ரஷ்யா அதிருப்தி... Click for more news
இலங்கை வீரர்கள் சிறப்பான பந்து வீச்சு மேற்கிந்தியா தோல்வியை நோக்கி செல்கிறது?... Click for more news
ஒரு போதும் எல்லை மீறமாட்டோம் தென்ஆபிரிக்காவின் பவுச்சர் கூறுகிறார்... Click for more news
விளையாட்டுத் துளிகள்... Click for more news
இந்தியா - தென்னாபிரிக்கா மோதும் முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கத்தில் இன்று ஆரம்பம்... Click for more news
கடைசிநாளில் 331 ஓட்டங்களை பெற்றாலே நியூஸிலாந்து அணி வெற்றி பெறும் நிலை... Click for more news
இந்திய அணுகுமுறையின் அடிப்படைகளில் மாற்றம் தேவை... Click for more news
சூதாட்டம் போன்று போரை நடத்தும் அரசு... Click for more news
நுகர்வு வெறியில் பிறக்கும் கொலைவெறி... Click for more news
ரோமில் புலிகளின் தொலைக்காட்சி நிலையத்தை மூடுமாறு உத்தரவு... Click for more news
பிரபாகரன் மீண்டும் தோன்றிய அந்த 15 நிமிடங்கள்... Click for more news
 
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com