உயிர் அச்சுறுத்தல் காரணமாக நேற்று முன்தினம் இருவர் யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் சரணடைந்துள்ளனர்.
ஆவரங்காலைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரும் சாவகச்சேரியைச் சேர்ந்த 28 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவருமே இவ்வாறு சரணடைந்தவர்களாவர்.
இவ்விருவரையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலக அதிகாரிகள் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.