தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தமது கட்சி சார்பாக இணையத் தளமொன்றை நேற்று செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.
இணையத்தளத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தமது கட்சி சார்பாக இணையத் தளமொன்றை நேற்று செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.
www.tamilalliance.net என்பதே இணையத்தள முகவரியாகும். இதேவேளை, enquiriestna @ yahoo.com, enquiries tamilalliance.org ஆகிய மின்னஞ்சல் முகவரிகளூடாகவும் தமிழ்க் கூட்டமைப்புடன் தொடர்பு கொள்ள முடியும்.