Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, March 27, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
தென்னாபிரிக்காவுக்கே அதிக வெற்றி
[27 - March - 2008] [Font Size - A - A - A]
இந்திய- தென்னாபிரிக்க அணிகளிடையே 1992 ஆம் ஆண்டு முதல் இதுவரை 19 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன.

இதில் இந்தியா 4 டெஸ்டிலும் , தென்னாபிரிக்கா 9 டெஸ்டிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. 6 போட்டிகள் `டிரா' வில் முடிந்துள்ளன.

இரு அணிகளும் மோதிய போட்டிகளில் சில புள்ளி விபரம் வருமாறு;

* அதிகபட்சம் : தென்னாபிரிக்கா 563 ஓட்டங்கள் (புளோம்பொண்டீன், 2001- ஆம் ஆண்டு), இந்தியா 466 ஓட்டங்கள் (கான்பூர், 2004 - ஆம் ஆண்டு)

* குறைந்தபட்சம் : இந்தியா 66 ஓட்டங்கள் (டேர்பன் 1996), தென்னாபிரிக்கா 84 ஓட்டங்கள் (ஜொகனஸ்பேர்க், 2006)

* அதிக ஓட்டங்கள் குவித்தவர்: டெண்டுல்கர் (இந்தியா) 1202 ஒட்டங்கள் (19 போட்டிகள்)

* தனிநபர் அதிகபட்சம் : கிப்ஸ் (தென்னாபிரிக்கா)- 196 ஓட்டங்கள் (போர்ட் எலிசபெத், 2001)

* அதிக விக்கெட்: கும்பிளே (இந்தியா) - 80 விக்கெட் (19 டெஸ்ட்)

* தற்போதைய வீரர்களான இந்தியக் கப்டன் கும்பிளே, டெண்டுல்கர் ஆகியோருக்குக் கூடுதல் சிறப்பொன்றுண்டு. அதாவது, இந்தியா- தென்னாபிரிக்கா இடையே இதுவரை நடந்துள்ள 19 டெஸ்டிலும் விளையாடிய சிறப்புக்குரியவர்கள்.

Email this page Your Opinion Print this page
இந்தியாவுடனான முதல் டெஸ்ட் தென்னாபிரிக்கா வலுவான நிலையில்
மேற்கிந்திய அணி வெற்றி பெறுவதற்கு 340 ஓட்டங்களை பெற வேண்டும்
டெஸ்ட் கிரிக்கெட்டும் சென்னை மைதானமும்
700 விக்கெட்டை வீழ்த்துவதே அடுத்த இலக்கென்கிறார் கும்பிளே
நியூசிலாந்து அணி 121 ஓட்டங்களால் தோல்வி இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது
தென்னாபிரிக்காவுக்கே அதிக வெற்றி
சர்வதேச கிரிக்கெட் சபையினால் காவஸ்கருக்கு புதிய நெருக்கடி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com