பொறி வெடிகளில் சிக்கி
4 படையினர் பலி
|
| [28 - March - 2008] [Font Size - A - A - A] |
|
|
மன்னார் முன்னரங்கப் பகுதியில் பொறி வெடியில் சிக்கி 4 படையினர் கொல்லப்பட்டதுடன், மேலும் 8 படையினர் காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சியின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
|