* நிபந்தனை அடிப்படையில் உதவிக்கு அரசு அடிபணியாது; பேராசிரியர் பீரிஸ்
சர்வதேச சக்திகள் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக தவறான பிரசாரத்தை மேற்கொள்வதாக கண்டித்திருக்கும் அரசாங்கம், உதவிகளை நிபந்தனையாக விதிக்கும் மலினமான செயற்பாடுகளுக்கு ஒருபோதுமே அடிபணியப் போவதில்லையென சூளுரைத்துள்ளதுடன், வெளிநாட்டுக் கொள்கைகள் பலாத்காரமாக திணிக்கப்படுவதை அனுமதிக்கப்போவதில்லையெனவும் தெரிவித்துள்ளது....