Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, March 03, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
சினைப்பர் தாக்குதலில் 4 படையினர் பலி
[03 - March - 2008] [Font Size - A - A - A]
வட போர் முனையான கிளாலி முகமாலைக் களமுனைகளில் தமது சினைப்பர் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.

கிளாலி, முகமாலைக் களமுனைகளில் சனி, ஞாயிறுதினங்களில் நடந்த மோதல்களின் போது புலிகள் படையினர் மீது சினைப்பர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 4 படையினர் கொல்லப்பட்டதாகவும் 8 படையினர் காயமடைந்ததாகவும் புலிகள் தெரிவித்தனர்.

Email this page Your Opinion Print this page
இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காணுமாறு கொழும்புக்கு டில்லி அழுத்தம் கொடுக்க வேண்டும்
ஜெனீவாவில் இன்று தொடங்கும் மாநாட்டில் இலங்கை கடும் நெருக்கடிகளை சந்திக்கும் நிலை
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் 6 பொதுமக்கள், 4 படையினர் காயம்
கிளைமோர் தாக்குதலில் இராணுவ வீரர் பலி
சினைப்பர் தாக்குதலில் 4 படையினர் பலி
ஆண்களை பொது இடத்திற்கு கொண்டு சென்று குருநகரில் அதிகாலை முதல் பாரிய தேடுதல்
500 மில்லியன் டொலர் ஆயுதங்களை இலங்கைக்கு ரஷ்யா வழங்குகின்றது
ஆலையடிவேம்பில் வர்த்தகர் சுட்டுக் கொலை கடும் தாக்குதலில் மனைவி, பிள்ளைகள் படுகாயம்
வடக்கே கடும் மோதல் தொடர்கிறது இரு தரப்பிலும் பலத்த உயிர்ச் சேதம்
வடக்கை மீட்கும் எமது இலக்குக்கு தடையாக எதுவந்தாலும் அதனை உடைத்தெறிவோம்
வடக்கே கடும் மோதல் தொடர்கிறது இரு தரப்பிலும் பலத்த உயிர்ச் சேதம்
ெதன்பகுதியிலும் ஆட்கடத்தல் ஆரம்பம் இரு தமிழ் இளைஞர்களை காணவில்லை
யாழ் மாவட்ட மொத்த சனத்தொகையில் 20 வருடங்களில் 30 சதவீத வீழ்ச்சி
மிக் விமான கொள்வனவு தொடர்பான விசாரணைகள் முடிவடைந்தன
பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டும் கதிர்காமத்துக்கு வர பக்தர்கள் அச்சம்
சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருகிறது
இரத்தினபுரி மாவட்ட பெரும்பான்மையின பாடசாலைகளில் பர்தா அணியத் தடை; முஸ்லிம் மாணவிகள் பெரும் பாதிப்பு
மாணவர்களின் வீதி மறியல் போராட்டம் அதிபரை இன்று நீதிமன்றில் ஆஜராக உத்தரவு
9 கோடி ரூபா செலவில் புதிய செயலக கட்டிடங்கள்
`கூட்டு எதிர்க்கட்சியை அமைக்க ஐ.தே.க. தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும்'
பொலிஸ் இன்ஸ்பெக்டரும் பொலிஸ் உதவியாளரும் விடுதலைப் புலிகளுடன் தொடர்பெனக் கூறி கைது
மண்கிண்டி மலையில் கடும் மோதல் 6 இராணுவத்தினர் பலி; பலர் காயம்
உடல்நிலை மோசமானதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அநுரா அனுமதி
இத்திக்கண்டல் நோக்கி முன்னேறிய படையினரின் முயற்சி முறியடிப்பு
வடக்கு, கிழக்கு பிரதேச சபைகளில் `றோ' முகவர்களை அமர்த்த இந்தியா விரும்புகிறது
இரத்மலானை விமான நிலைய பகுதியில் வெடித்த அமுக்க வெடியினால் பதற்றம்
யாழ். பல்கலைக்கழக மாணவனை 28 ஆம் திகதி முதல் காணவில்லை
கட்டுநாயக்க விமான நிலைய வாடகை வாகன சாரதிகள் அமைச்சர் வீடு முன்பாக ஆர்ப்பாட்டம்
புதிய கற்றல், கற்பித்தல் முறைகள் மாணவர்களை நற்பண்புள்ள பிரஜைகளாக மாற்ற வேண்டும்
உத்தேச தொழில்நுட்பக் கல்லூரி புத்தளம் நகரிலேயே அமைய வேண்டும்
ஜனாதிபதி மேற்கொள்ளும் அபிவிருத்திகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
இந்திய வம்சாவளியினரின் சுயவிபரங்கள் சேகரிக்கும் வேலைத்திட்டத்தினை தடுத்து நிறுத்த கோரிக்கை
பொதுத்தேர்தலைக்கோரும் ஐக்கிய தேசியக்கட்சி மட்டக்களப்பில் போட்டியிடாதது ஏன்?
தேர்தல் வரும்போது மட்டுமே சமூக உணர்வு ஞாபகத்திற்கு வரும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com