Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, March 03, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
பாகிஸ்தானுக்கு வந்து விளையாடுங்கள் அவுஸ்திரேலிய அணிக்கு லோசன் அழைப்பு
[03 - March - 2008] [Font Size - A - A - A]
பாகிஸ்தானில் அமைதியான சூழல் நிலவுவதால் அவுஸ்திரேலிய அணி திட்டமிட்டபடி கிரிக்கெட் விளையாட வரவேண்டுமென்று அணியின் பயிற்சியாளர் லோசன் வலியுறுத்தியுள்ளார்.

பெனாசிர் பூட்டோவின் படுகொலையை தொடர்ந்து பாகிஸ்தானில் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாகக் கூறி அங்கு திட்டமிடப்பட்டிருந்த கிரிக்கெட் தொடரில் பங்கேற்க அவுஸ்திரேலிய அணி மறுத்து வருகிறது. இதனால், இந்த தொடர் இரத்தாகக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜெவ் லோசன் கூறுகையில்;

பாகிஸ்தான் மக்கள் விருந்தினரை மதிக்கும் பண்பு கொண்டவர்கள். கிரிக்கெட்டை மிகவும் நேசிப்பவர்கள். இந்தத் தொடரை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். அவுஸ்திரேலிய அணி இங்கு வரவில்லையென்றால் இங்குள்ள ரசிகர்கள் ஏமாற்றமடைவது மட்டுமல்லாமல், இந்த நாட்டின் விளையாட்டுத் துறைக்கே பெரும் பின்னடைவாக இருக்கும். எனவே, அவர்கள் இங்கு வந்து திட்டமிட்டபடி கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டுமென்று கேட்டுள்ளார்.

Email this page Your Opinion Print this page
அவுஸ்திரேலியாவுடனான முதல் இறுதியாட்டம் 6 விக்கெட்டுகளால் இந்திய அணி வெற்றி
19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்போட்டி உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது இந்திய அணி
அக்ரமின் சாதனையை முறியடித்த பின்னர் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு
பாகிஸ்தானுக்கு வந்து விளையாடுங்கள் அவுஸ்திரேலிய அணிக்கு லோசன் அழைப்பு
டெஸ்ட் போட்டியில் 52 வருட கால சாதனையை தென் ஆபிரிக்காவின் ஸ்மித் - மெக்கன்ஸி ஜோடி முறியடித்தது
தெற்காசிய உதைபந்தாட்ட சாம்பியன் கிண்ணப் போட்டி ஜூனில் இலங்கையிலும் மாலைதீவிலும் நடைபெறும்
சாம்பியன் கிண்ண கிரிக்கெட்டுக்கான தரவரிசையில் அவுஸ்திரேலியா முதலிடம்
மேற்கிந்திய வீரர் சாமுவேல்ஸ் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com