Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, March 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
தென்னாபிரிக்காவுடனான தொடர் 9ஆம் திகதி இந்திய அணி தேர்வு
[05 - March - 2008] [Font Size - A - A - A]
தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் கலந்து கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி மும்பையில் 9 ஆம் திகதி தேர்வு செய்யப்படவுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் நிரஞ்சன் ஷா தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் முக்கோணத் தொடரின் இரண்டாவது இறுதிப் போட்டியைப் பார்க்க திங்கட்கிழமை மெல்போர்ன் செல்வதற்கு முன் மும்பையில் இத் தகவலைத் தெரிவித்தார்.

இந்திய- தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே 3 டெஸ்ட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறவுள்ளன. முதலாவது போட்டி சென்னையில் மார்ச் 26 ஆம் திகதி தொடங்குகிறது. இரண்டாவது போட்டி ஆமதாபாத்தில் ஏப்ரல் 3 முதல் 17 ஆம் திகதி வரையிலும் மூன்றாவது போட்டி கான்பூரில் ஏப்ரல் 11 முதல் 15 ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ளன.

அவுஸ்திரேலிய அணி இந்தியாவில் அக்டோபர்- நவம்பர் மாதங்களில் 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. அதற்கான இடங்கள் ( பெங்களூர், நாகபூர், டில்லி, மொஹாலி) ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டன.

Email this page Your Opinion Print this page
ஐ.சி.எல்.அணிகளுக்கு வெளிநாட்டவர்கள் கப்டன்கள் பாகிஸ்தானிலிருந்து லாகூர் பாட்ஷாவும் வருகிறது
டுபாய் ஏ.டி.பி. டெனிஸ் போட்டியில் முதல் சுற்றிலேயே பெடரர் தோல்வி
பெங்களூர் ஓப்பன் டெனிஸ் ஆரம்பம் முதல் சுற்றுக்கு ஜப்பான் வீராங்கனை தகுதி
தென்னாபிரிக்காவுடனான தொடர் 9ஆம் திகதி இந்திய அணி தேர்வு
வீரர்கள் ஏலம் விடப்பட்டதால் இந்திய மாநிலங்களவையில் மோதல் நிலை
`பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு இந்தியா ஒருபோதும் உதவியதில்லை'
உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய இந்திய ஜூனியர் அணிக்கு பெரும் வரவேற்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com