தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. கிட்டினன் சிவநேசன் (51 வயது) நேற்று வியாழக்கிழமை பிற்பகல் வன்னியில் ஆழ ஊடுருவும் படையினரின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இவருடன் இவரது வாகனச் சாரதியும் கொல்லப்பட்டுள்ளார்....