Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, March 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
இலங்கைத் தொடருக்கான மேற்கிந்திய அணிக் கப்டனாக கிறிஸ்கெய்ல் நியமனம்
[08 - March - 2008] [Font Size - A - A - A]
மேற்கிந்திய தீவுகள் அணியின் கப்டனாக கிறிஸ் கெய்ல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் கிறிஸ்கெயில் நியமனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அணியின் தொடக்க வீரராக உள்ள கிறிஸ்கெய்ல், டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் சதமடித்த ஒரே வீரர் என்று பெருமையைப் பெற்றுள்ளார்.

இவரது நியமனத்துக்கு மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையும் அனுமதியளித்துள்ளது.

70 டெஸ்ட் போட்டிகள் (4658 ஓட்டங்கள்), 50 விக்கெட்டுகள், 176 ஒரு நாள் போட்டிகள் (6244 ஓட்டங்கள்), 142 விக்கெட்டுகள் வீழ்த்தியதென சகலதுறை வீரராக இருந்துவருகிறார் கெய்ல்.

Email this page Your Opinion Print this page
இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 58 இலட்சம் ரூபா அன்பளிப்பு
ரசிகர்களின் பாராட்டும் ஆதரவும் அணியின் எதிர்கால வெற்றிகளுக்கு வழிவகுக்கும்
அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்து விளையாடிய மூன்று மாதகாலமும் மிகவும் கடினமாயிருந்தது
இலங்கைத் தொடருக்கான மேற்கிந்திய அணிக் கப்டனாக கிறிஸ்கெய்ல் நியமனம்
தென் ஆபிரிக்காவுடனான முதல் டெஸ்டில் இந்திய அணியில் சகீர்கான் இல்லை?
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com