மலேசியா தேர்தல் அமைச்சர் சாமிவேலு தோல்வி
|
| [09 - March - 2008] [Font Size - A - A - A] |
|
|
மலேசியா நாட்டு பாராளுமன்ற மற்றும் 51 மாகாணங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
இதில் மலேசிய அமைச்சரவையில் அங்கம் வகித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சாமிவேலு தோல்வியைத் தழுவியுள்ளார். |
|