|
அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேக்கு மரியாதை செலுத்தும் முகமாக அவரின் இறுதிக் கிரியை இடம்பெறும் இன்று வியாழக்கிழமை களனி மேம்பாலத்துக்கு ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே ஞாபகார்த்த மேம்பாலம் என்று பெயர் சூட்டப்படவுள்ளது.
இந்தப் பாலம் மறைந்த நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி அமைச்சர் ஜெயராஜின் முயற்சியால் 61 நாட்களில் 220 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டது. |