அலம்பில் பகுதியில்
விமானத்தாக்குதல்
|
| [11 - April - 2008] [Font Size - A - A - A] |
|
|
முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் நேற்று விமானப்படை விமானங்கள் கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
அலம்பில் பகுதியில் உள்ள கடற்கரையை அண்டிய பகுதிகளில் இத் தாக்குதலை நடத்தியுள்ளதாக விமானப் படையினர் தெரிவித்துள்ளனர். |
|