Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 11, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பயங்கரவாதத்திற்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு சீனா உறுதியான ஆதரவு
[11 - April - 2008] [Font Size - A - A - A]
* ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் ஜிந்தாவோ தெரிவிப்புபயங்கரவாதத்திற்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு சீனா உறுதியான ஆதரவளிக்குமென அந்நாட்டு ஜனாதிபதி ஹூ ஜிந்தாவோ தெரிவித்திருக்கிறார்.

சீனாவின் ஹேய்னான் மாகாணத்திலுள்ள யா லொவ் குடா விடுதியில் இரு நாட்டுத் தலைவர்களும் நேற்று வியாழக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

ஆசியாவுக்கான பிஓஏ மாநாட்டுக்காக சீனா சென்றிருக்கும் ஜனாதிபதிக்கும் சீனத் தலைவருக்கும் இடையில் கடந்த 14 மாதங்களில் இரண்டாவது சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது நுரைச்சோலை அனல்மின் உலை, அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பில் கலையரங்கு என்பவற்றுக்கான திட்டங்களுக்கு சீனா அளித்து வரும் உதவிகள் குறித்து இருதலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

இதேவேளை, `ஒரே சீனக் கொள்கை'க்கு இலங்கை தொடர்ந்து ஆதரவு வழங்குவதையிட்டு சீன ஜனாதிபதி ஜிந்தாவோ இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளதுடன், திபெத் தொடர்பான துரதிர்ஷ்ட வசமான சம்பவங்களையிட்டும் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கு விளக்கிக் கூறியிருக்கிறார்.

அதேசமயம் சீனாவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் வெற்றிகரமாக இடம்பெற வேண்டுமென ஜனாதிபதி ராஜபக்ஷ வாழ்த்தியதுடன், சர்வதேச விளையாட்டு நிகழ்வை நடத்துவதையிட்டு இலங்கை பெருமை கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேசமயம் இவ்வருட பிற்பகுதியில் இலங்கையில் இடம்பெறவுள்ள சார்க் உச்சி மாநாட்டிற்கு அவதானிப்பாளராக உயர்மட்டத் தூதுக் குழுவொன்றையும் சீனா அனுப்பவுள்ளதாக ஜனாதிபதி ஜிந்தாவோ கூறியுள்ளார்.

Email this page Your Opinion Print this page
நல்லூரில் படைவீரர் சுட்டுக்கொலை
ஜே.வி.பி. இரண்டாக பிளவுபட்டதற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
உணவு விலை அதிகரிப்பு 2015 வரை நீடித்திருக்கும்
பல்லாயிரக்கணக்கான இலங்கையர் போதிய உணவின்றி வாடும் அபாயம்
ஜெயராஜின் பூதவுடல் பூரண அரச மரியாதையுடன் நல்லடக்கம்
மன்னார் மோதலில் 6 படையினர் காயம்
`சதிமூலம் ஜே.வி.பி.யை பிளவுபடுத்தும் அவசியம் ஐ.தே.க.வுக்கு இல்லை'
`உம்றா' வுக்காக ஹக்கீம் மக்கா பயணம்
மலையக கைதுகளுக்கு எதிராக எதிர்ப்பியக்கத்தை ஆரம்பிக்க முயற்சி
`75 ஆயிரம் படையினர் இன்று எல்லை பிரதேசங்களில் முடங்கிப்போயுள்ளனர்'
சட்டத்தை மக்கள் தமது கரங்களில் எடுக்கும் நிலைமை அரசு மதியாது செயற்படுவதாலேயே இந்த அவலம்
10 ஏ பெற்று சாதனை படைத்துள்ள ரேகா, ரேணுகா இரட்டைச்சகோதரிகள்
முதல்நாள் பிறந்த சிசுவை கிணற்றில் போட்டு கொன்ற இளம் தாய் பொலிஸாரால் கைது
தனியார் பஸ்களுக்கு சபை அறிவுறுத்தல் தனியார் பஸ்களுக்கு சபை அறிவுறுத்தல்
* `60 ரூபாவுக்கு அரிசி' என்ற தலைப்புச் செய்தி பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைந்த குடும்பப் பெண்கள் ஆர்ப்பாட்டம்
வீடொன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு
கம்பஹாவில் தேடுதல் மூன்று தமிழர்கள் கைது
பயங்கரவாதத்திற்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு சீனா உறுதியான ஆதரவு
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு எனது தோளோடு தோள் நின்றவர் ஜெயராஜ்
வன்னி படைத்தலைமையகத்துக்கு இராணுவத்தளபதி திடீர் விஜயம்
அலம்பில் பகுதியில் விமானத்தாக்குதல்
கொள்ளையர் தாக்குதல் 8 பேர் காயம்
அதிகாரிகளின் அனுபவமின்மையே கமநெகும வேலைத்திட்ட இலக்கை அடைய முடியாதுள்ளது
தோட்டத் தொழிலாளர்களுக்கு மீண்டுமொரு சம்பளவுயர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை
குடாநாட்டு மக்களுக்கு நியாய விலையில் சீமெந்து
வடக்கு- கிழக்கில் கடந்த மாதத்தில் 18 பேர் கொலை; 20 பேரை காணவில்லை
மடுவை யுத்த சூனியப் பிரதேசமாக்க வேண்டுமென்ற கிறிஸ்தவ சமூகத்தின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்
ஐ.நா.வை புலிகள் தவறாக வழிநடத்துவதாக டியூ குற்றச்சாட்டு
அமைச்சர் ஜெயராஜின் படுகொலைச்சம்பவம் இலங்கையர் அனைவருக்கும் பேரிழப்பாகும்
`ஜெயராஜின் மறைவு மலையக மக்களுக்கும் சமாதான விரும்பிகளுக்கும் பேரிழப்பாகும்'
`சமாதானத்துக்காகவும் இன ஒற்றுமைக்காகவும் துணிச்சலுடன் குரலெழுப்பியவர் ஜெயராஜ்'
ஆயுதக்குழு என்னிடமிருப்பதை நிரூபித்தால் அமைச்சு பதவியை உடனடியாக துறப்பேன்
`சமாதானத்துக்காகவும் இன ஒற்றுமைக்காகவும் துணிச்சலுடன் குரலெழுப்பியவர் ஜெயராஜ்'
ஜே.வி.பி. அதிருப்திக் குழுவின் செய்தியாளர் மாநாட்டில் பத்திரண பலவந்தமாக வெளியேற்றப்பட்டதேன்? ?வீரவன்சவை விமர்சித்ததால் என்கிறார் விக்கிர மபாகு
அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவே கிழக்கில் தேர்தல் நடத்தப்படுகின்றது
எம்பிலிப்பிட்டிய,சூரியவெவ பகுதிகளில் சிவில் பாதுகாப்பு குழுக்கள் நியமிப்பு
பிரதியமைச்சரின் தலையீட்டின் பின் பொலிஸார் அகற்றப்பட்டனர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com