அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் இறுதி நிகழ்வுகள் நேற்று கட்டானையில் இடம்பெற்றபோது அவரின் பூதவுடல் தாங்கிய பேழை பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையுடன் எடுத்துவரப்படுவதையும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருப்பதையும் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் மற்றும் அமைச்சர்களையும் ஜெயராஜின் மகள் மற்றும் மகன் உரையாற்றுவதையும் நிகழ்வில் கலந்துகொண்ட மக்களில் ஒருபகுதியினரையும் நல்லடக்கப் பிரார்த்தனை இடம்பெறுவதையும் காணலாம்.
அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் நல்லடக்கம் நேற்று கட்டானை வெலிஹேனவிலுள்ள சேமக்காலையில் நடைபெற்றபோது அமைச்சரின் பூதவுடல் தூக்கிவரப்படுவதையும் அமைச்சரின் பூதவுடலுக்கு மனைவி பிள்ளைகள் மலர்தூவி இறுதி அஞ்சலி செலுத்துவதையும் காணலாம்.