Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 11, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
அமெரிக்க வீராங்கனை வீனஸ் டெனிஸுக்கு தற்காலிக ஓய்வு
[11 - April - 2008] [Font Size - A - A - A]
அமெரிக்காவின் முன்னணி டெனிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் தற்காலிகமாக டெனிஸில் இருந்து விலகியிருக்க முடிவு செய்திருக்கிறார்.

6 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான வீனஸ், புளோரிடாவில் உள்ள அமெலியா தீவில் நடந்து வரும் `பாஸ்ச் அண்ட் லாம்ப்' டெனிஸ் போட்டியிலிருந்து கடைசி நேரத்தில் விலகினார். மேலும் ரஷ்யாவுக்கு எதிராக 26 மற்றும் 27 ஆம் திகதி நடக்கும் பெற் கிண்ண அரை இறுதியில் அமெரிக்க அணிக்காக ஆட மறுத்துள்ளார்.

`எனக்குச் சில பிரச்சினைகள் உள்ளன. அதனைத் தீர்க்க வேண்டியுள்ளது. ஆனால், அது என்ன என்று சொல்ல மாட்டேன்' என்று வீனஸ் கூறியுள்ளார்.

இருப்பினும் மே மாதம் இறுதியில் தொடங்கும் பிரெஞ் ஓப்பன் போட்டியில் விளையாட அவர் விருப்பம் தெரிவித்திருக்கிறார். `வீட்டில் இருந்து கொண்டு ரி.வி.யின் மூலம் போட்டியைப் பார்க்க நான் விரும்பவில்லை . இந்த வாரம் வீட்டில் ரீ.வி.யை பார்ப்பதே போதும்' என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.

Email this page Your Opinion Print this page
திபெத்தியர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தாலும் ஒலிம்பிக் தீப ஓட்டம் கைவிடப்படமாட்டாது
கான்பூர் டெஸ்ட் போட்டியை சீர்குலைக்க சதி? இந்திய, தென் ஆபிரிக்க அணிக்கு பலத்த பாதுகாப்பு
`ருவென்ரி -20' போட்டியில் இந்திய அணி உலக அணியிடம் தோல்வியடைந்தது
கான்பூர் டெஸ்ட் இன்று தொடங்குகிறது ஆடுகளம் குறித்து கப்டன் ஸ்மித் அதிருப்தி
அமெரிக்க வீராங்கனை வீனஸ் டெனிஸுக்கு தற்காலிக ஓய்வு
மேற்கிந்தியாவுடனான ஒரு நாள் தொடரில் இலங்கை அணியில் ஏழு புதுமுக வீரர்கள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com