மன்னார் கட்டுக்கரையில் படையினரின் முன்நகர்வுத் தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டுக்கரைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு படையினர் முன் நகர்வுத் தாக்குதலை நடத்தினர்.
இம்முன் நகர்வுத் தாக்குதலை விடுதலைப்புலிகள் முறியடித்துனர் இதில் 2 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 2படையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.