Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 16, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
அமெரிக்க திரைப்பட விழாவில் `மை டோட்டர் த ரெரோரிஸ்ட்'
[16 - April - 2008] [Font Size - A - A - A]
* வாஷிங்டனிடம் கொழும்பு ஆட்சேபனை

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான `மை டோட்டர் த ரெ ரோரிஸ்ட்' (My daughter the Terrorist) (எனது மகள் பயங்கரவாதி) திரைப்படத்தை அமெரிக்காவின் திரைப்பட விழாவில் இடம்பெறச் செய்தமையையிட்டு வாஷிங்டனிடம் இலங்கை கடும் ஆட்சேபனை தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதுவர் பேர்னாட் குணதிலக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கும் சமஷ்டி விசாரணைப் பிரிவுக்கும் கடிதம் அனுப்பிவைத்திருக்கின்றார்.

நோர்வே படத் தயாரிப்பாளரான பியத்தி ஆர்னஸ்டால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படமானது விடுதலைப் பெண் புலிப் போராளிகளின் வாழ்க்கை மற்றும் கொள்கையை ஆவணப்படுத்தியதாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணத் திரைப்படம் ஏப்ரல் 4 இல் வட கரோலினாவின் டர்காமில் காண்பிக்கப்பட்டது.

நான்கு தினங்கள் இடம்பெற்ற திரைப்பட விழாவில் இந்தத் திரைப்படத்தை காண்பிக்காமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வாஷிங்டனிலுள்ள இலங்கைத் தூதரகம் அமெரிக்க வெளிவிவகார அமைச்சு மற்றும் சமஷ்டி விசாரணைப் பிரிவு அதிகாரிகளிடம் வலியுறுத்தல் விடுத்திருந்தது.

முதலாவது திருத்தத்தினால் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும் பேச்சுச் சுதந்திரத்தை தவறான முறையில் பயன்படுத்தியதாக இத்திரைப்படம் அமைந்திருப்பதாக கொழும்பிலிருந்து வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

12 வயதுடைய தமிழ்ச் சிறுமி ஒருவர் தற்கொலை போராளியாக உருவாவதாக மை டோட்டர் த ரெரோரிஸ்ட் படம் அமைந்திருக்கிறது. விடுதலைப் புலிகள் அமைப்பினால் பயிற்சியளிக்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்டதொன்று என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நோர்வே தயாரிப்பாளரான பியத்தி ஆர்னஸ்ரட்டஸ் யுத்த நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்த தருணம் இலங்கைக்கு வந்ததுடன் வெளிவிவகார அமைச்சின் அனுமதி பெறாமல் வன்னிக்குச் சென்றதாகவும் பொறுப்பு வாய்ந்த எந்தவொரு அரச அமைப்பினதும் அனுமதியின்றி படம் எடுத்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Email this page Your Opinion Print this page
அமெரிக்க திரைப்பட விழாவில் `மை டோட்டர் த ரெரோரிஸ்ட்'
இலங்கை நெருக்கடியில் உறுதியான தீர்மானம் எடுப்பதற்கான பங்களிப்பை இந்தியா வழங்கும்
கெப்பிட்டிகொலாவவில் கிளைமோர் தாக்குதல் இரண்டு ஊர்காவல் படையினர் படுகாயம்
ஆற்றில் நீராடச் சென்ற ஐவரைக் காணவில்லை
வேலூர் சிறையில் நளினியை சந்தித்தார் பிரியங்கா காந்தி
வெளிமாவட்டங்களை சேர்ந்த தமிழர்கள் மன்னாருக்கு செல்ல அனுமதி மறுப்பு
மணலாறு மோதலில் 2 படையினர் 5 புலிகள் பலி, இருதரப்பிலும் 20 பேர் காயம்
பனிக்கன் குளத்தில் கடும் விமானத் தாக்குதல்
அடுத்த மாதம் மீண்டும் பால்மா, எரிபொருள் விலை அதிகரிக்கும்?
ஏப்ரல் 28 இல் ஈரான் ஜனாதிபதி இலங்கை விஜயம்
கிழக்கை முழுமையாக விடுவித்ததாக தம்பட்டமடிக்கும் அரசு பிரசாரத்தை மாலை 6 மணியுடன் நிறுத்துவது ஏன்?
புலிகள், படையினரின் சடலங்கள் பரிமாற்றம்
அமைச்சர் வீட்டின் முன்பாக நடமாடிய முன்னாள் இராணுவ வீரர் மாத்தறையில் கைது
சமூகங்களிடையே பிளவை ஏற்படுத்துவோர் குறித்து அவதானமாக செயற்பட வேண்டிய காலம்
காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த அண்ணனின் குரல்வளையை அறுத்துக் கொன்ற தங்கை
மலையகத்தில் தபால் விநியோகத்தை சீராக முன்னெடுக்கவென 500 ஊழியர்கள் நியமனம்
கிழக்குத் தேர்தல் பிரசாரத்தில் இனவாதத்தை முன்னெடுக்க சில தீயசக்திகள் முயற்சி
மாகாணசபை சட்டத்தை தூசிதட்டி மேசைக்கு கொண்டுவர 20 ஆண்டுகள்; சிங்கள அரசாங்கங்களை தமிழர்கள் நம்புவது எவ்விதம்?
மாணிக்க கங்கையில் குளித்த இளைஞன் மரணம்
பாராளுமன்றத்தினுள் மலர்வளையம் வைக்கப்பட்டது குறித்து எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதெனக் கேள்வி
ஈழப் போர் இதுவரை கண்டிராத யுத்தமுனை ஒன்றை வடபோரரங்கு விரைவில் காணப்போகிறது
நீதிமன்றக் கூண்டினுள் சந்தேகநபர் மரணம்
கட்டுக்கரை மோதலில் 2 படையினர் பலி
அநுராதபுரம் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் குறித்து ஐவர் கொண்ட விசாரணைக் குழு முன் புதிய தகவல்கள்
கடலில் குளிக்கச் சென்ற இளைஞனைக் காணவில்லை
உயிராபத்து ஏற்பட்டுள்ளதாக சில எம்.பி.க்கள் சர்வதேச பாராளுமன்ற குழுவிடம் முறைப்பாடு
முக்கிய அரசியல்வாதிகளின் பாதுகாப்பிற்கு கூர்க்கா படையை அமர்த்த முயற்சி
சிறிது காலத்துக்கு எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது நுகர்வோரை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்
மொனராகலை குமாரவத்தை தோட்டத்தில் தமிழ் இளைஞன் கடத்தப்பட்டார்
தமிழரின் சுயாட்சிப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் சதியே யாழ்.மக்கள் தொகை கணிப்பீட்டின் வெளியீடு
பொலிஸ் சேவை வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க மலையக இளைஞர், யுவதிகளிடம் வேண்டுகோள்
மூன்று மாதங்களின் பின்னர் புத்தாண்டை முன்னிட்டு கதிர்காமம் முருகன் ஆலயத்தில் மீண்டும் பூஜை
திகாமடுல்ல மாவட்டத்தில் சூடுபிடித்துள்ள தேர்தல் பிரசாரம்
அம்பாறை மாவட்ட பிரதேச அபிவிருத்திக்கு துரித நடவடிக்கையெடுக்க விசேட ஏற்பாடு
ஜே.வி.பி.யின் பிளவுக்கு பின்னால் முதலமைச்சர்கள், அமைச்சர்கள்
`சைவ சமயிகள் வழிதவறிச் செல்லாதிருப்பது அறநெறிப் பாடசாலைகளிலேயே தங்கியுள்ளது'
வவுனியா சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்பு
கற்றல் உபகரணங்களைப் பெற முடியாததால் தோட்டப்புற மாணவர்களின் கல்வி பாதிப்பு
பயங்கரவாதத்திற்கு எதிராக மாத்திரமே அரசு யுத்தத்தை முன்னெடுத்து வருகின்றது
சேமிப்பு பழக்கமே நாட்டின் அபிவிருத்திக்கு அச்சாணி என்கிறார் உடுவில் பிரதேச செயலாளர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com