|
ஏப்ரல் 27 - மே 12 வரை இலங்கையில் ஆசிய மகளிர் கிரிக்கெட் சம்மேளனம் ஒழுங்கு செய்துள்ள ஆசிய நாடுகளுக்கிடையிலான "பெண்கள் கிரிக்கெட் சம்பியன் சிப் 2008" போட்டிகள் இம்மாதம் 27 ஆம் திகதி முதல் மே 12 ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளது.
இலங்கை அணி சசிகலா ஷ்ரீவர்த்தன தலைமையில் இச் சுற்றுப் போட்டியில் களமிறங்கவுள்ளது. இவ்வணியில் சாமினி பொல்கம்பொல (உதவித் தலைவி), தேவநுவ டீ சில்வா, சமிக்க பண்டார, அவினி வீ அல்விஸ், இசானி குலசூரிய, சாமினி செனவிரட்ன, சந்தமாலி தொலவத்த, இனோகா கலகெதர, டிலானி மனோகெதர, ஜனகாந்திமாலா, தீபிகா சங்கலி, ஒமுது பெர்னண்டோ, சிறிபாலி, வீரகொடி, சாத்தனி விக்கிரமசிங்க, உதேவிக்க, பிரயபோதினி , சாமரி அத்தப்பத்து ஆகியோர் இடம்பெறவுள்ளதாக இலங்கை மகளிர் கிரிக்கெட் சம்ளேனத்தின் செயலாளர் அறிவித்துள்ளார். |