Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, April 17, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஆங்கில மொழிமூல மாணவர்களின் பெறுபேறுகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை
[17 - April - 2008] [Font Size - A - A - A]
* பிரதியமைச்சர் பாயிஸ் வாழ்த்துகிறார்

இம்முறை சாஹிரா தேசிய கல்லூரி ஆங்கில மொழி மூல க.பொ.த. சாதாரண தர மாணவர்கள் பெற்ற பெறுபேறுகள் புத்தளம் கல்வி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.ீ இவ்வாறு கால்நடை வள பிரதியமைச்சர் கே.ஏ.பாயிஸ் தெரிவித்துள்ளார்.

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் ஆங்கில மொழி மூலம் க.பொ.த. சா/த பரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்ற மாணவர்களுக்கு கால்நடை வள அபிவிருத்தி பிரதி அமைச்சர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

அண்மையில் வெளியாகிய க.பொ.த. சா/த பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் முதல் தடவையாக புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி ஆங்கில மொழி மூலம் தோற்றிய மாணவர்கள் சிறப்பாக சித்தியடைந்துள்ளதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைவதுடன் எனது வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன். அத்துடன், ஆசிரியர்கள், அதிபருக்கும் எனது வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

புத்தளம் மக்கள் கல்வி அபிவிருத்திகளை காண நீண்டகாலமாக ஏங்கிய ஏக்கம் இதன் மூலம் விரட்டியடிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் புத்தளம் மக்கள் தமது இழந்த அத்தனை உரிமைகளையும் அபிவிருத்திகளையும் கல்வியையும் ஒட்டுமொத்தமாக அனுபவிக்கும் காலம் மலர்ந்துவிட்டது. இதற்காக நாம் அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் ஆங்கில மொழி மூலம் 7 மாணவர்களும் தமிழ் மொழி மூலம் 3 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.

Email this page Your Opinion Print this page
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விளக்கமளிக்க பகவதி குழு ஏற்பாடு
யூஎஸ்எய்ட் இலங்கைக்கு 12 மில்லியன் டொலர் உதவி
நீர்வீழ்ச்சியில் குளித்தபோது காணாமல்போன ஐந்து இளைஞர்களும் சடலங்களாக மீட்பு
யுத்தத்திலும் பார்க்க பொருட்கள் விலை அதிகரிப்பால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு
செவ்வாய் நள்ளிரவும் நேற்றும் வடக்கில் கடும் விமானத் தாக்குதல்
ஜெயராஜின் மனைவியை அரசியலுக்குள் இழுக்க ஆளும்தரப்பு தீவிர முயற்சி?
நள்ளிரவு முதல் அரிசிக்கு உத்தரவாத விலை விசேட வர்த்தமானி மூலம் அரசு அறிவிப்பு
கிழக்கு மாகாண தேர்தல் பிரசாரம் முஸ்லிம் பகுதிகளில் சூடுபிடிப்பு
வவுனியாவில் கொள்ளைக் கோஷ்டியை மடக்கிப் பிடித்தனர் விழிப்புக் குழுவினர்
`இந்தியாவுக்கும் இலங்கைத் தமிழருக்கும் இடையில் மீண்டும் நல்லிணக்கத்துக்கு பிரியங்கா - நளினி சந்திப்பு உதவக்கூடும்'
மணலாறு மோதலில் 2 படையினர் பலி
ராஜீவ் படுகொலைதொடர்பாக பிரியங்காவிடம் சந்தேகம்?
தமிழர்களை பிரஜைகளாக ஏற்றுக் கொண்டால் பாதுகாப்பு கெடுபிடிகளை உடன்தளர்த்த வேண்டும்
கிழக்கு மாகாணத்தை விடுவித்த ஜனாதிபதிக்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்
கிழக்கில் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்
நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு நீராட செல்ல வேண்டாமென அறிவிப்பு
`அகதியாகியிருக்கும் மடுமாதா இருப்பிடம் வந்து அருள் தருவார்'
ரவிராஜ் கொலை வழக்கு ஏப்ரல் 23 இல் விசாரணை
வாகன விபத்தில் இளைஞர் பலி
ஸ்லோவாக்கியாவின் ஆயுத உதவிக்கு இலங்கை அரசு பாராட்டு தெரிவிப்பு
வெள்ளை வானில் வந்தோரால் அழைத்துச் செல்லப்பட்டவர் காணாமல் போனதாக பிரதியமைச்சரிடம் புகார்
சிறைக் கைதி சுட்டுக் கொலை
மோசமான இரு குற்றவாளிகள் அம்பலாங்கொடையில் சுட்டுக்கொலை
பாலஸ்தீன ஜனாதிபதி விரைவில் இலங்கை விஜயம்
பஸ் ஆற்றில் பாய்ந்ததில் 44 மாணவர்கள் பலி
ஏப்ரல் 21 முதல் தேர்தல் பிரசாரத்தை பாரியளவில் முன்னெடுக்க மு.கா. தீர்மானம்
புத்தல வீதியூடாக போக்குவரவு ஆரம்பம்
அணிசாராமல் செயற்படும் தென்பகுதி ஜே.வி.பி.யினர்
402 தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் மலையகக் கல்வி வரலாற்றில் முக்கிய நிகழ்வு
இஸ்ரேலின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட காஸா மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்
ஆங்கில மொழிமூல மாணவர்களின் பெறுபேறுகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை
ஜே.வி.பி.யின் தாளத்துக்கு ஆட பொலிஸ் திணைக்களம் தயாராக இல்லை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com