Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 18, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
ஈராக்கில் தற்கொலைக் குண்டு தாக்குதல்; 45 பேர் பலி
[18 - April - 2008] [Font Size - A - A - A]
பாக்தாத்: ஈராக்கில் மரணச் சடங்கு நிகழ்வொன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 45 பேர் பலியானதுடன் அதிகளவானோர் காயமடைந்துள்ளனர்.

வடபகுதி நகரான பகுவாவில் இடம்பெற்ற இத் தாக்குதலில் தற்கொலைக் குண்டுதாரியொருவர் குண்டை வெடிக்க வைத்துள்ளார்.

ஈராக்கிலுள்ள அல்-ஹைய்தா போராளிகளுடனான மோதலின் போது பலியான உள்ளூர் போராளிக்குழு உறுப்பினர்களின் மரணச் சடங்கு நிகழ்விலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இங்கு இவ்வார முற்பகுதியிலிருந்து அதிகளவான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அதிகளவானோர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

Email this page Your Opinion Print this page
ஈராக்கில் தற்கொலைக் குண்டு தாக்குதல்; 45 பேர் பலி
ஆயிரக்கணக்கான மக்களின் வரவேற்புக்கு மத்தியில் நாடு திரும்பினார் கிழக்கு திமோர் ஜனாதிபதி
ஹிலாரி ஜனாதிபதியாவதற்கு 30 சதவீத பாகிஸ்தானியர்கள் ஆதரவு
மலேசியாவில் படாவியின் அரசைக் கவிழ்த்து புதிய அரசை அமைப்பதற்கான பலம் உள்ளது
நியூஸிலாந்தில் வெளிக்கள பயிற்சிக்காக சென்ற 6 மாணவர்கள் வெள்ளத்தில் பலி
நேபாள மன்னர் கௌரவமாக பதவி விலக வேண்டுமென மாவோயிஸ்ட்டுகள் வலியுறுத்தல்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com