Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 18, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
ஐ.பி.எல். போட்டிக்கு பெரும் ஆதரவு டிக்கெட் விற்பனை மிக மும்முரம்
[18 - April - 2008] [Font Size - A - A - A]
கொல்கத்தா மைதானத்தில் ஐ.பி.எல். போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை அமோகமாக இருப்பதாக மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

ஐ.பி.எல். போட்டிகளில் கொல்கத்தாவில் நடைபெறும் ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் இரண்டு நாட்களில் 55 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டிருப்பதாக மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

ரசிகர்களின் அமோக வரவேற்பை பார்க்கும் போது இன்னும் சில நாட்களில் மொத்த டிக்கெட்டுகளும் விற்றுவிடுமென எதிர்பார்க்கப்படுவதாக கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

Email this page Your Opinion Print this page
ஐ.பி.எல். நடத்தும் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா பெங்களூரில் இன்று கோலாகலமாக ஆரம்பம்
ஐ.பி.எல். போட்டிக்கு பெரும் ஆதரவு டிக்கெட் விற்பனை மிக மும்முரம்
இந்தியத் தலைநகர் வந்த ஒலிம்பிக் ஜோதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திபெத்தியர் கைது
ஐ.சி.எல் நடத்திய 20 ஓவர் போட்டி இந்திய அணி கிண்ணத்தை கைப்பற்றியது
கான்பூர் ஆடுகளம் குறித்து விளக்கம் கேட்டு இந்திய கிரிக்கெட் சபைக்கு ஐ.சி.சி.நோட்டீஸ்
சென்.ஜோன்ஸ் முதல் இனிங்ஸில் 64 ஓட்டங்களுக்கு ஆட்டமிழப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com