|
தனது மூத்த சகோதரன் தாக்கியதில் பௌத்த பிக்கு ஒருவர் மரணமான சம்பவமொன்று பலாங்கொடைப் பகுதியில் கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
பலாங்கொடை சீத்தகல பகுதியைச் சேர்ந்த பௌத்த விகாரையில் கடமையாற்றிவந்த பிக்குவே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
இக் கொலைக்கான காரணத்தை அறிய பலாங்கொடைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். |